35 ஆயிரம் அடி உயரம்;  நேருக்கு நேர் வர இருந்த இரு  விமானங்கள்-பெரும் அசம்பாவிதம்  தவிர்ப்பு

35 ஆயிரம் அடி உயரம்; நேருக்கு நேர் வர இருந்த இரு விமானங்கள்-பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

லண்டனில் இருந்து கொழும்பு வந்த விமானம், விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்தில் இருந்து தப்பியதாக இலங்கை ஏர்லைன்ஸ் பாராட்டியுள்ளது.
15 Jun 2022 2:37 PM GMT